குடிநீர் தொட்டி திறப்பு விழா..

இலுப்பூரில் புதிய மேல்நிலை
நீர்தேக்க தொட்டி : அமைச்சர்
விஜயபாஸ்கர்திறந்துவைத்தார்.

புதுக்கோட்டை:இலுப்பூரில்புதிய மேல்நிலை நீர்தேக்கதொட்டியினை அமைச்சர்சி.விஜயபாஸ்கர் திறந்து
வைத்தார் உடன் மாவட்ட ஆட்சியர்
உமாமகேஸ்வரி,இலுப்பூர்
பேரூராட்சி செயல் அலுவலர்
ஆஷாராணி உள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: