முகக் கவசம் வழங்கிய டிவிஎஸ் நிறுவனம்

மதுரை மாவட்ட போலீசாருக்கு முகக்கவசங்களை வழங்கிய டி.வி.எஸ் நிறுவனத்தார்.

மதுரை

மதுரை மாவட்டம்
கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பாக பணிபுரிவதற்காக மதுரை மாவட்ட போலீசாருக்கு ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள முகக் கவசங்கள் மற்றும் கிளவுஸ் ஆகியவற்றை டிவிஎஸ் குரூப் ஜெனரல் மேனேஜர்
கார்மேகம் மற்றும் சீப் செக்யூரிட்டி அட்வைசர்
கணேசன் மற்றும்
கோகுல் ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
சுஜித்குமார்.
வழங்கினார்கள்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: