நடு வழியில் நின்ற ரயில்..

மின்சார கோளாறு காரணமாக நடுவழியில் புறப்பட்ட ஐந்தே நிமிடத்தில் நடுவழியில் நின்ற ரயில் பயணிகள் அவதி…

மதுரை

மதுரையிலிருந்து சென்னைக்கு இன்று 15:15 அளவில் பெறப்பட்ட தேஜஸ் அதிவிரைவு ரயில் ஆனது கூடல் நகர் சமயநல்லூர் இடையில் உயர் மின் அழுத்தம் தடைபட்ட காரணத்தினால் சுமார் 45 நிமிடத்திற்கு மேலாக நடுவழியில் நின்றுகொண்டிருக்கிறது இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்தின் கேட்டபோது உயர் மின் அழுத்தம் பழுது ஏற்பட்டது காரணத்தினால் ரயிலை இயக்க முடியவில்லை எனவும் பழுது இன்னும் சற்று நேரத்தில் சரி செய்யப்படும் இந்த எனவும் தகவல் தெரிவித்து உள்ளார்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: