போலீஸாருக்கான இலவச மருத்துவ முகாம்…

புதுகையில் காவல் துறையினருக்
கான இலவச மருத்துவமுகாம்:

புதுக்கோட்டை:

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர். லோக.பாலாஜி சரவணன் தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில்இலவச மருத்துவ முகாம் நடந்தது.
இதில் ,
40 காவல்துறையினருக்கு மருத்துவ பரிசோதனை புதுக்கோட்டை முத்துமீனாட்சி
மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்டது.
இந்த மருத்துவ முகாமில், காவல்துறையினருக்கு அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் , உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சி போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமை சிறப்பாக ஏற்பாடு செய்து கொடுத்த மருத்துவர். பெரியசாமிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: