பிரத்யோக ஷோரூம் திறப்பு விழா..

மதுரை எல்லீஸ் நகர் சத்தியமூர்த்தி மெயின்ரோட்டில் புதிதாக அமைக்கப்பெற்ற ‘ஹனிபி ஹோம் அப்ளையன்ஸ்’ (ஹயர் பிரத்தியோக ஷோரும்) பிரமாண்டமான புதிய ஷோரூமை பிரபல திரைப்பட இயக்குனரும் நடிகருமான அமீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஷோரூமை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அருகில் ஹனிபி ஷோரூம் உரிமையாளர்கள் பி.முனியதாஸ், பிரபு ரங்கராஜன் மற்றும் ‘ஹையர்’ கோவை கிளை மேலாளர் ஆறுமுகம், ஆகியோர் உடன் இருக்கின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: