தொழிற்சாலை புகையால் பாதிப்பு…

தனியார் தொழிற்சாலையால் புகையால் பாதிப்பு:

பொதுமக்கள் புகார்:

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம்,
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பாலவநத்தம் கிராமத்தில்
தனியார்
வத்தல் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் வத்தல் நெடில்,புகை ஆகியவற்றால் பொது மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் இது தொடர்பாக பல முறை புகார் அளித்தும் , எந்த நடவடிக்கையும் இதுநாள் வரை எடுக்கவில்லையாம். ஆகவே, இந்த ஆலை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாலவநத்தம் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: