செய்தி

வில்லாபுரம் பகுதியில் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள இடத்தை இருப்பதாக கூறி வாங்கிய பணத்தை திருப்பித் தர மறுப்பதாக புகார் இருவர் மீது வழக்கு பதிவு:

மதுரை

மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசுதா இவர் அதே பகுதியில் உள்ள சந்தியா மற்றும் சீனிவாசன் ஆகிய இருவரிடம் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள இடத்தை வாங்க முன்பணமாக 15 லட்ச ரூபாய் கொடுத்துள்ளனர் இந்த நிலையில் 15 லட்ச ரூபாயை பெற்றுக் கொண்டு பத்திரம் பதிவு செய்து தராமலும் பணத்தை தராமல் இழுத்தடித்தனர் இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 10 லட்ச ரூபாயைக் கொடுத்து நிலையில் மீதமுள்ள ஐந்து லட்ச ரூபாய் தர மறுத்து மோசடி செய்ததாக ஜெயசுதா கீரத்துரை காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: