பாஜக ஆலோசனைக் கூட்டம்

பாஜக ஆலோசனைக் கூட்டம்:

விருதுநகர்

சிவகாசி மேற்கு மாவட்ட தெற்கு ஒன்றிய பாஜக சார்பாக வேல் ரத யாத்திரை ஆலோசனைக் கூட்டம் மேற்கு மாவட்ட பாஜக அரசு தொடர்பு பிரிவு தலைவர் வழக்கறிஞர் ஜெயக்கொடி பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவுகள்:
முருக பாதையாத்திரை பக்தர்களை ஒருங்கிணைத்தல்,சுவர் விளம்பரம் செய்தல்,சுவரொட்டி ஒட்டுதல் ,வீடுகளில் வேல் ஸ்டிக்கர் ஓட்டுதல் .இந்தகூட்டத்தில் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: