அனுமதியின்றி பட்டாசு கடை..நடவடிக்கை…எஸ்ப ி

அனுமதிஇன்றி
பட்டாசுகடை வைத்தால்
கடும் நடவடிக்கை.
புதுகைஎஸ்.பி பாலாஜி
சரவணன் எச்சரிக்கை.

புதுக்கோட்டை:

தீபாவளி பண்டிகை வருவதையொட்டி
மாவட்டத்தில் பல இடங்களில் அரசுஅனுமதியின்றி
பட்டாசுகடைகள்மற்றும்
பட்டாசு குடோன்களில்
மொத்தமாகவும் சில்லரையாகவும்
பட்டாசு விற்பனை
செய்ய வாய்ப்புள்ளது
என்பதால் மாவட்ட
நிர்வாகம் மற்றும்
தீயணைப்பு,வருவாய்,காவல்துறை அனுமதியின்றிபட்டாசுகள்
விற்பனை செய்தால்சட்டப்படி
நடவடிக்கைஎடுக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படும் என
மாவட்ட.காவல்
கண்காணிப்பாளர்.முனைவர் லோக.
பாலாஜி சரவணன் எச்சரித்துள்ளார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: