பரிசு வழங்குதல்

போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு:

எஸ்.பி. வழங்கினார்

புதுக்கோட்டை

நீத்தார் நினைவு நாளை முன்னிட்டு புதுக்கோட்டைஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றே விளையாட்டு போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.
லோக.பாலாஜி சரவணன்
பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: