புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்…

புதுகை அரசு மருத்துவகல்லூரியில் புற்றுநோய்
விழிப்புணர்வு முகாம்
300 கிராமப்புற மக்களுக்கு
இலவசபரிசோதனை:

புதுக்கோட்டை :

புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
மார்பக புற்றுநோய்குறித்த
விழிப்புணர்வுமுகாம் 4 நாட்கள் நடந்தது.
முகாமினை, மருத்துவக்கல்லூரிமுதல்வர்
மரு.பூவதி துவக்கி வைத்து பேசினார்.
மாவட்டத்தில் கிராமப்புறமக்கள்300பேர்களுக்குமருத்துவ
பரிசோதனைநடத்தப்பட்டது.
இதில் 50 பேர்களுக்குமாமோகிராம் பரிசோதனைகள் நடத்தப்பட்டது என்றும் அனைத்தும் கட்டணமின்றி
செய்யப்பட்டது எனவும் கூறினார்.
மருத்துவ கண்காணிப்பாளர்
மரு.ராஜ்மோகன், துணை
முதல்வர்மரு.கலையரசி,இருக்கை
மருத்துவர் மரு.இந்திராணி
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முகாம் ஏற்பாடுகளை ,
அறுவைசிகிச்சைதுறை மருத்துவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: