ஆன்லைன் சூதாட்ட தடை கோரி கோரி கோர்டில் ம ுறையீடு நாளை விசாரணை…

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கோரி ஐகோர்ட்டில் முறையீடு நாளை விசாரணை…..

மதுரை

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் முறையீடு வழக்கறிஞர்கள் நீலமேகம் முகம்மது ரஃபி ஆகிய 2 பேர் இன்று மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்தனர்

அதில் ஆன்லைன் சூதாட்டத்தால் பல இளைஞர்கள் தற்கொலை செய்துள்ளனர். எனவே இந்த சூதாட்டத்தை தடை செய்ய தடை விதிக்க வேண்டும் . மேலும் ஆன்லைன் ரம்மி விளம்பரம் குறித்த நடித்த நடிகர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டனர் .

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி அமர்வு, இதனை மனுவாக மனுவாக தாக்கல் செய்தபின் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: