கொரோனா விழிப்புணர்வு..

கொரோனா- விழிப்புணர்வு :

உலக சாதனை யோகா !!!

மதுரை

கோரொனா விழிப்புணர்வு ஏற்படுத்த மதுரை தனலெட்சுமி பாரம்பரிய அறகட்டளை சார்பாக யோகா உலக சாதனைக்காக ஒன்றரை மணி நேரத்தில் 200- ஆசணங்களை கண்களை கட்டிக் கொண்டு செய்து அசத்திய மாணவர்கள். அருகில் அறக்கட்டளை இயக்குநர் ஜி.எஸ். சுரேஸ், தலைவர் கே.சதீஸ்குமார், சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற மாணவர்கள் உற்சாகத்துடன் யோகா ஆசனங்களை செய்து உலக சாதனை படைத்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: