சிறையில் நெஞ்சுவலியால் ஒருவர் சாவு

*நெஞ்சுவலியால் சிறைவாசி உயிரிழப்பு*

மதுரை:

மதுரை சிறையில் கைதி ஒருவர் நெஞ்சுவலியால்
உயிரிழந்தார்.

மதுரை மத்தியசிறையில் குற்றவழக்கின் கீழ் சிறைவாசியாக தண்டனை அனுபவித்து வந்த வடபழஞ்சி அம்பேத்கர் காலனி பகுதியை சேர்ந்த திருப்பதி . இவர் நெஞ்சுவலி காரணமாக சிறைக்குள் உயிரிழந்தார். – மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இவரது உடற்கூராய்விற்காக கொண்டு செல்லப் பட்டது. இது குறித்து கரிமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: