மேலூரில் அரசு சார்பில் தேங்காய் ஏலம்….

மதுரை அருகே மேலூரில் தேங்காய் ஏலம்:

மதுரை

மேலூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் மதுரை விற்பனைக்குழு செயலாளர்
மெர்சிஜெயராணி அவர்கள் தலைமையில் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்றது. மேற்பார்வையாளர் மா. கருப்பையா ஏலத்தைப்பற்றி விளக்கினார் .
ஏலத்தில் 3 விவசாயிகள் 3810 காய்களை கொண்டுவந்தனர் 5 வியாபாரிகள் கலந்து கொண்டனர் அதிகபட்சமாக ரூ.15.70க்கு ஏலம் விடப்பட்டது. ஏலத்தொகை ரூ.59355 வியாபாரிகளிடம் இருந்து பெற்று விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
மேலும் ,இது குறித்த விரிவான தகவலுக்கு, மேற்பார்வையாளர்
கருப்பையா
9940965965 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள மதுரை விற்பனைக்குழு சார்பில் உரிம இட ஆய்வாளர்
செல்லம் கேட்டுக் கொண்டார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: