மருதுபாண்டியர் சிலைக்கு மரியாதை..

மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருதுபாண்டியர் சிலைக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி, துணை முதல் ஒபிஎஸ், அமைச்சர்கள் உதயக்குமார், செல்லூர் கே. ராஜூ மாலை அணிவித்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: