ரேசன் கடை திறப்பு விழா..

புதிய ரேசன் கடை திறப்பு: எம்எல்ஏ மாணிக்கம் திறந்து வைத்தார்

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம். அலங்காநல்லூர் அருகே வலசை நெடுங்குளம் கிராமத்தில் புதிய நியாயவிலை கடையை சோழவந்தான் எம்எல்.ஏ.மாணிக்கம், திறந்துவைத்தார்.
இதில் ,ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன். நகரச் செயலாளர் அழகுராசார 15. பி. மேட்டுப்பட்டி வேளண்மைகூகூட்டுறவு வங்கித் தலைவர் தெய்வம்.ஊராட்சி மன்ற தலைவி. தீபா நந்தினி மயில்வீரன கூட்டுறவு சங்கமேற்பார்வையாளர் முத்து, முன்னாள் சேர்மன் ராம்குமார் கல்லனை ஊராட்சி மன்ற த் தலைவர் சேது சீனிவாசன் கூட்டுறவங்கி தலைவர் பாலாஜி / அய்யூர் நடராசன் / உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: