ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்…

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:

மதுரை

பேரறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சிக் காலம் முதல் கடந்த 50 ஆண்டுகளாக மேலாக தமிழகத்தின் அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் பெற்று வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வினை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்துள்ளது அரசாணை 116 17 ஆகியவற்றின் உடனடியாக திரும்ப பெற வேண்டும் உயர்கல்வி பயிலும் முன் அனுமதியின்றி வேண்டி உரிய முறையில் விண்ணப்பிக்கும் கல்வித்துறை அலுவலர்கள் உரிய காலத்தில் முன் அனுமதி வழங்கப்படாத நிலையில் உயர் கல்வி பபின்ற 5 ஆயிரம் மேற்பட்ட ஆசிரியரின் பின்னேற்பு அனுமதி கோரி விண்ணப்பங்கள் கல்வித்துறையில் 5 ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்ட அமர்கண்டக் உயர்கல்வி பயின்ற தற்கான பின்னேற்பு பானைகளை உடனடியாக வழங்கப்பட வேண்டும் ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை 40 ஆக குறைத்து சமீபத்தில் தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டு உள்ள விதியில் திருத்தம் மற்றும் அரசாணையை ஆசிரியர் பயிற்சி முடித்த லட்சக்கணக்கானோர் ஆசிரியர் பணியை செல்ல முடியாமல் நிலை ஏற்பட்டுள்ளது மேற்கொண்ட ஆணையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் உட்பட்ட 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்தேன் அதன்படி மதுரையில் மாவட்ட முதன்மைக் கல்வி அல முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டம் சார்பில் அதன் மாவட்ட தலைவர் ஞானசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
இதில் மாநில துணைத் தலைவர் ஜோசப்ரோஸ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர் .
இதில், ஆண்கள் மற்றும் பெண்கள் ஆசிரியர் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் .

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: