சம்பள நிலுவைத் தொகை வழங்கக் கோரி மனு..

மதுரை மாநகராட்சி மண்டலம்…1…ல் கோவியேட் சர்வே பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட பணியாளர்கள் அனைவரும் வேலை வாய்ப்பு மற்றும் சம்பள நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: