காயத்திரி அம்மனுக்கு வளையல்காப்பு

இன்று ஆடி வெள்ளி மற்றும் ஆடி பூரம் முன்னிட்டு மதுரையில் உள்ள எஸ்.எஸ்.காலனியில் உள்ள
ஸத் சங்கத்தில் ஸ்ரீ காயத்ரி அம்மனுக்கு சிறப்பு வளையல் அலங்காரத்தில் பச்சை பட்டு உடுத்தி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: