ஊராட்சி கட்டிடம் திறப்பு

ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழா: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் கச்சைகட்டி கிராமத்தில் புதியதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடத்தினை, தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். அருகில் எம்எல்ஏ.க்கள் மாணிக்கம், சரவணன், கலெக்டர் டி.ஜி.வினய்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: