புதிய பணிகளுக்கு தமிழக முதல்வர் அடிக்கல ் நாட்டல்…

புதுக்கோட்டையில் ஆட்சியர் அலுவலக
வளாகத்தில் நடந்த
நிகழ்ச்சியில் தமிழக
முதலமைச்சர் எடப்பாடி
கே.பழனிச்சாமிபங்கேற்று பல்வேறு புதிய திட்டப்
பணிகளுக்கு அடிக்கல்
நாட்டியும்,முடிக்கப்பட்டபணிகளை திறந்தும்
வைத்தார்.நிகழ்ச்சியில் அமைச்சர்
சி.விஜயபாஸ்கர்,மாநில வீட்டுவசதிவாரிய தலைவர் கு.வைரமுத்து,மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: