புதுகைக்கு புகழாரம் சூட்டியமுதல்வர்.

புதுகைக்கு புகழாரம் சூட்டிய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி.

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நிறுவப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு காளை சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.அப்போதுபேசுகையில் தமிழகத்திலேயே ஜல்லிக்கட்டு அதிகமாக நடைபெறும் இடம் புதுக்கோட்டை தான். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 110 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்துள்ளதுஎனபாராட்டிபேசினார்.
நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை
அமைச்சர் சி.விஜயபாஸ்கர்,
மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி,
ஒன்றியசேர்மன் வீ.ராமசாமி
ஆகியோர் பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: