சாலைப் பணியாளர்கள் போராட்டம்..

சாலைப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கு, அவசரகால முன்பணத்தை வழங்கக் கோரி நெடுஞ்சாலைத் துறையினர், மதுரையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர்அலுவலக வளாகம் முன்பாக தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: