அரசு மருத்துவமனையில் தீ விபத்து

தேனி அரசு ஆஸ்பத்திரியில் தீ விபத்து

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
துப்புரவுப் பொருட்கள் வைக்கும் அறையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது
தீயை அணைக்கும் பணியில் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. தீ விபத்தில் ரசாயனப் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: