ஆய்வுக் கூட்டம்..

புதுக்கோட்டைக்கு தமிழக முதல்வர் வருகைதொடர்பாகஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து
துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: