கண்மாயில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி…

பெருங்குடிகண்மாயில்பச்சை பூமி’ சார்பில் 2020 பனை விதைகள்
நடப்பட்டது:

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம்,
அரிமளம் ஒன்றியம் பெருங்குடி கண்மாயில் பச்சை பூமி’ இயக்கம்சார்பில் 2020 பனை விதைகள்,1000 நாவல் விதைகள் ஊன்றுதல் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இவ் விழாவில், வன்னியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஏ.ஆர்.எஸ். செந்தில்குமார், பெருங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன்,
ஆகியோர் கலந்து கொண்டு பனைவிதை மற்றும் மரக்கன்றுகள் நடும் பனியினை தொடங்கி வைத்தனர். ‘பச்சை பூமி’ புரவலர்கள் ஆண்டனி, ரவிராயர் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க, ஆசிரியர்கள் ராஜா, ரவிச்சந்திரன், பாஸ்கர், மற்றும் சூர்யா அஜித்குமார், அந்தோணி ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: