எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி:

பாண்டிச்சேரி அருகே எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு

புதுச்சேரி அருகே வில்லியனூரில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்டதால் ,பரபரப்பு ஏற்பட்டதால், இதற்கு
எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் ஈடுபட்டுள்ளனர். மேலும், இச்
சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: