கட்டுமானப் பணிகள் அமைச்சர் ஆய்வு..

கட்டுமானப் பணிகள் அமைச்சர் ஆய்வு:

மதுரை

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் ,மாவட்ட ஆட்சியர் டி. ஜி. வினய் , சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். எஸ். சரவணன் ,பெரியபுள்ளான் என்ற செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் ஆகியோர் உள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: