அதிமுக 49-வது ஆண்டு விழா..

புதுகையில் அதிமுக 49-ம்ஆண்டு
துவக்கவிழா:
அமைச்சர்
சி.விஜயபாஸ்கர் எம்ஜிஆர்.
சிலைக்கு மாலை அணிவிப்பு:

புதுக்கோட்டை அக்.18:

புதுக்கோட்டையில் அதிமுக வின் 49-வதுஆண்டு துவக்க தினத்தையொட்டி ,
பழைய பேருந்து நிலையத்தில் உள்ள
நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் உருவச்சிலைக்கு, மாநில மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்மாலை
அணிவித்து மரியாதை
செலுத்தி கட்சி தொண்டர்களுக்கு
இனிப்பு வழங்கினார்.
நிகழ்வில் ,மாவட்ட ச் செயலாளர் கு.வைரமுத்து, சட்டமன்ற உறுப்பினர்கள்
ஆறுமுகம்,ரெத்தினசபாபதி மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள்
பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: