அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை. .

அதிமுக 49- ஆண்டு தினத்தை முன்னிட்டு மதுரை மாரகர் மாவட்ட அதிமுக சார்பில் நீதிமன்றம் அருகில் உள்ள கட்சியின் நிறுவனர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திய மாவட்ட பொருளாளர் ஜெ.ராஜா, கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.எஸ். பாண்டியன் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: