வன்னியர் நலவாரியம் செயல்படவேண்டும்..வியா பாரிகள் சங்க நிர்வாகி வேண்டுகோள்..

வன்னியர் நல வாரியம் செயல்படாமல் இருக்கிறது அரசு செயல்பட வேண்டும் என்று மதுரை தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை மாநிலத்தலைவர் முத்துக்குமார் தலைவர் பேட்டி :

மதுரையில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை ஆலோசனைக் கூட்டம் மதுரை விளக்குத்தூண் அருகே தனியார் அரங்கில் மதுரை மாவட்ட நமது சங்க தலைவர் பாண்டியராஜன் தலைமையில் நடைபெற்றது .
இதில், மாநிலத் தலைவர் முத்துக்குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர் .
இந்தக் கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது .இதில் , அனைத்து வியாபாரிகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
பின்னர் மாநிலத் தலைவர் முத்துக்குமார் செய்தியாளர் கூறும்போது:

கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட தொழிலில் தொழிலதிபருக்கு வாங்கின கடனுக்கு இஎம்ஐ கட்டணும் ஆறு மாத காலம் கால அவகாசம் கொடுத்தாங்க அதற்கு கூட்டு வட்டியை கொடுத்தாங்க அதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தும் வட்டியை தள்ளுபடி செய்யவில்லை என்றால் வரிகொடா போராட்டம் அறிவித்தோம் ஆனால் வருகின்ற இரண்டாம் தேதி தீர்ப்பு இதுகுறித்து வெளியிடப் போவதாக மத்திய அரசு தெரிவித்தனர். இதனால் ,வரிகொடா போராட்டம் தள்ளி வச்சிருக்கோம் ஒவ்வோராண்டும் நாங்கள் சொல்கிறோம் இது தேர்தல் காலம் வணிகர் நல வாரியம் ரொம்ப நாள் கஷ்டப்பட்டு அமைத்தார்கள் அது செயல்படாமல் இருக்கிறது த அந்த வணிகர் நல வாரியம் இருந்தால் சிறு வியாபாரிகளுக்கு உறுதுணையாக இருக்கும் அந்த வாரியத்தை புதுமைப் படுத்தவேண்டும் அரசு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் கடந்த காலத்தில் வணிகர் பிரச்சனை எடுத்துச் சொல்ல மேல் சபை இருந்தது ஆனால் தற்போது மேல்சபை கிடையாது ஆகவே வணிகர்கள் பிரச்சினைகளை எடுத்துக்கூற சட்டமன்றத்தில் எங்களுக்கு இட வேண்டும் சாத்தான்குளம் வியாபாரி கொலை வழக்கில் நாங்கள் கேட்டது எல்லாமே தமிழக அரசு கொடுத்து விட்டது முதலமைச்சர் நடந்து கொண்டது எங்களுக்கு வியாபாரிகளுக்கு நியாயமான தீர்ப்பினை தமிழக முதல்வர் எங்களுக்கு நன்றி இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: