பதவி உயர்வு

உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மக்கள் தொடர்பு அலுவலர்களாக பதவி உயர்வு:

சிவகங்கை கருப்பண்ண ராஜவேல் விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகவும்,
தஞ்சாவூர் மண்டபம் இளமுருகு சென்னை தலைமைச் செயலக வரவேற்பு செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகவும்,
கரூர்,
செந்தில்குமார்
திருப்பூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகவும்
கள்ளக்குறிச்சி லோகநாதன் விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக வும்,
கிருஷ்ணகிரி
மோகன் வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகவும்,
திண்டுக்கல் நாகராஜ பூபதி பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: