இணையவழியில் திமுக உறுப்பினர் அட்டை..

இணயவழி திமுக உறுப்பினர்
அட்டைகளை ரகுபதி எம்எல்ஏ.
வழங்கினார்:

புதுக்கோட்டை:

அறந்தாங்கி ஒன்றியம் சுப்பிரமணியபுரத்தில் தி.மு.க சார்பில் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடந்தது.
கூட்டத்திற்கு , தெற்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ். ரகுபதி எம்.எல்.ஏ தலைமையில் வகித்து
உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.
மெய்யநாதன்
எம்எல்ஏ,, அவைத் தலைவர் பொன்துரை,முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம்,சேர்மன் மகேஸ்வரி ,துணை தலைவர் ஜெயசுதா,ஒன்றிய செயலாளர் சக்திராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய ச் செயலாளர் பொன்கணேசன் வரவேற்றார். நிர்வாகிகள் பழ.சுப்பையா,சோமு,அண்ணாத்துரை,மணிராஜன்,மணிமொழியன் சரிதா,மேகராஜன்,,செல்வம்,வெள்ளைச்சாமி,நல்லகூத்தன்,இளையராஜா,விமல்,தமிழ்ராசு, சாகுல்
ஹமீது,சுப்ரமணியன்,ராசேந்திரன்,
ஆகியோர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: