அதிமுகவின் 49-வது ஆண்டு விழா..

அதிமுகவின் 49-வது ஆண்டு விழா:

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கோவில்பட்டியில்,
அதிமுக சார்பில் 49-வது ஆண்டு விழாவையொட்டி ஏராளமானோர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிக்கு அலங்காநல்லூர் ஒன்றிய அதிமுக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் அழகு ராஜா , வக்கீல் வெள்ளைச்சாமி, முன்னாள் அதிமுக அவைத் தலைவர் நடராஜன், முன்னாள் ஊராட்சித்தலைவர் சுரேஷ், கட்சி பொறுப்பாளர்கள் சம்பத், செந்தில், விஜயராகவன், ஒன்றிய நிர்வாகி சோணை, அதிமுக கிளைச் செயலர்கள் பொன்னையா, முத்துச்சாமி, பெரியபாண்டி, கேட்டுக்கடை ஆறுமுகம், பசுபதி, பூபதி, ஒன்றியக் கவுன்சிலர் பிரபு, புதுப்பட்டி பாண்டுரங்கன், தாமரை உள்ளிட்டோர், கோவிலூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: