கூட்டுறவு நூற்பாலை அரசு செயலர் ஆய்வு..

துரையரசபுரம் கூட்டுறவு
நூற்பாலையில் அரசு முதன்மை
செயலர் ஆய்வு:

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை அருகே
துரையரசபுரத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு நூற்பாலையை
மாநில கைத்தறி மற்றும் துணி நூல்துறை அரசு முதன்மை செயலாளர் ஷம்புகல்லோலிகர்
ஆய்வுசெய்தார்
உடன்துணை இயக்குநர் கிரிதரன் சப் கலெக்டர் ஆனந்த்மோகன் மேலாண்மை இயக்குநர் செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: