நகரும் ரேசன் கடை அமைச்சர் துவக்கி வைப்பு. …

அம்மாநகரும் நியாயவிலைக்கடை
அமைச்சர் விஜயபாஸ்கர்
துவக்கி வைப்பு:

புதுக்கோட்டை :

விராலிமலை ஒன்றியம்
லெட்சுமணம்பட்டியில்
அம்மா நகரும் நியாயவிலைக்கடை
யினை அமைச்சர்
சி.விஜயபாஸ்கர்
துவக்கிவைத்தார்.நிகழ்வில் மாவட்ட ஆட்சியர்
பி.உமாமகேஸ்வரி
உள்ளிட்டோர்பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: