வருமானவரித்துறை உழியர்கள் உண்ணாவிரதம்…

*வருமான வரித்துறை ஊழியர்கள் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்*

மதுரை பீபிகுளம் சாலையில் அமைந்துள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் வருமான வரித் துறை ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கம் இணைந்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், குறிப்பாக
வருமானவரித் துறையில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
தினக்கூலியாக இருக்கும் ஊழியர்களை உடனடியாக நிரந்தரப்படுத்த வேண்டும்.பதவி உயர்வுகளை உடனடியாக உரிய காலத்தில் வழங்க வேண்டும்.வருமான வரித்துறையை சீரமைப்பதற்காக எங்களுடைய கூட்டுக்குழு வழங்கியுள்ள அறிக்கைகளை அப்படியே அமல்படுத்த வேண்டும்.உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை ஊழியர்கள் பணியை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: