கிராமங்களில் ஆட்சியர் ஆய்வு

மதுரை அருகே கிராமப்புற பகுதிகளில் நடந்து வரும் கொரோனா மருத்துவ பரிசோதனை சிறப்பு முகாம்களை, மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் வியாழக்கிழமை ஆய்வு செய்து, டாக்டரிடம் விபரங்களை கேட்டறிந்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: