Connect with us

LatestNews

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 5 பேர் கைது. .

Published

on

சாத்தூர் அருகே வீட்டில் அனுமதியில்லாமல் பட்டாசு தயாரித்த
5 பேர் கைது…..

சாத்தூர் :

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள வற்றிலையூரணி, ஆனைக்கூட்டம் பகுதிகளில் வீடுகளில் அனுமதியில்லாமல் பட்டாசுகள், சரவெடிகள் தயாரிக்கப்படுவதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு புகார்கள் வந்தது. புகாரின் பேரில் எஸ்ஐ சதீஷ்குமார் தலைமையில் போலீசார், அந்தப்பகுதி வீடுகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஆனைக்கூட்டத்தை சேர்ந்த சர்க்கரைராஜ், ஆனந்தராஜ், வெற்றிலையூரணி பகுதியைச் சேர்ந்த சுரேஷ், ஜெயராஜ், கருப்பசாமி ஆகிய 5 பேரும் வீடுகளில் பட்டாசு, சரவெடி, கருந்திரி தயாரிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட 5 பேரையும் கைது செய்து, பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

மதுரையில் கொரோனா தடுப்பூசி

Published

on

உலகமே, நாடே எதிர்பார்த்த விசயம் தடுப்பு ஊசி இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது எனவும், பிரதமரின் நடவடிக்கை வெற்றி பெற்று உள்ளதாகவும் மதுரையில் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி பேட்டி:

மதுரை

மதுரை அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனையில் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் நிகழ்வில் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர், முதல்வர் மற்றும் துணை முதல்வர் தடுப்பு ஊசி வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தனர், இந்தியா முழுதும் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் பணியை பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார், மதுரையிலிருந்து கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் நிகழ்வில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்றனர், தமிழகம் முழுதும் 166 மையங்களில் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கப்படுகிறது, முதல் தடுப்பு ஊசி தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர் மருத்துவர் செந்திலுக்கு போடப்பட்டது, ஒரு நாளுக்கு ஒரு மையத்தில் 100 பேருக்கு தடுப்பு ஊசி போடப்படுகிறது, மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர்களுக்கு கோவிட் – 19 தடுப்பு ஊசி போடப்படுகிறது, முதல் கட்டமாக தமிழகம் முழுதும் 6 இலட்சம் முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி போடப்படுகிறது, இந்திய மருத்துவத்துறையின் வழிகாட்டுதல் படி கோவிட் – 19 தடுப்பு ஊசி போடப்படுகிறது, ஒரு தடுப்பு ஊசி பாட்டிலில் 5 மி.லி மருந்துகள் உள்ளன, ஒரு நபருக்கு 0.5 மி.லி தடுப்பு ஊசி மருந்துகள் செலுத்தப்படும், இந்திய மருத்துவத்துறையின் வழிகாட்டுதல் படி கோவிட் – 19 தடுப்பு ஊசி போடப்படுகிறது, ஒரு தடுப்பு ஊசி பாட்டிலில் 5 மி.லி மருந்துகள் உள்ளன, ஒரு நபருக்கு 0.5 மி.லி தடுப்பு ஊசி மருந்துகள் செலுத்தப்படும், கோவிட் – 19 தடுப்பு ஊசி போட்டு கொண்டவர்கள் மது அருந்த கூடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது, நிகழ்வின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி கூறுகையில் "பிரதமர் எடுத்த நடவடிக்கைகள் வெற்றி பெற்றுள்ளது, முதல் கட்டமாக முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி போடப்படும், ஒவ்வொருவருக்கும் இரண்டு கட்டமாக தடுப்பு ஊசி போடப்படும், தமிழகத்தில் 166 இடங்களில் தடுப்பு ஊசி போடப்படுகிறது, தமிழகம் முழுதும் 226 இடங்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது, வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்று இருக்கிறது, பிரதமரின் விட முயற்சியால் தடுப்பு ஊசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது, முதல் கட்டமாக 5 இலட்சத்து 56 ஆயிரம் தடுப்பு ஊசிகள் தமிழகம் வந்துள்ளது, அனைவரும் தடுப்பு ஊசிகள் எடுக்க வேண்டும், உலகமே, நாடே எதிர்பார்த்த விசயம் தடுப்பு ஊசி, இன்று ஒரு நல்ல நாளாக அமைந்துள்ளது, முழு ஆராய்ச்சி செய்யப்பட்டு தடுப்பு ஊசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு ஊசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது, நம்மை காக்கும் மருத்துவர்கள் தான் முதலில் தடுப்பு ஊசி போட்டு கொண்டு உள்ளார், தடுப்பு ஊசி போட்டு கொள்வதில் மக்கள் அச்சப்பட வேண்டும், மக்கள் கொரைனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், தற்காலிக எம்.ஆர்.பி செவிலியர்கள் படிப்படியாக நிரந்தரம் செய்யப்படுவார்கள், தமிழக அரசு தொடர்ந்து கொரைனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது" என கூறினார்

Continue Reading

LatestNews

நந்திக்கு சிறப்பு அலங்காரம்

Published

on

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் நந்திகேஷ்வரனுக்கு நடைபெற்ற பூஜை. காய்கனிகளுடன் காட்சி தருகிறார்.

பாலாஜி…திருவண்ணாமலை

Continue Reading

LatestNews

பராம்பரியமிக்க முனியாண்டி சுவாமி திருவி ழா: தமிழக முழுவதும் ஹோட்டல் உரிமையாளர்கள் ப ங்கேற்பு…

Published

on

திருமங்கலம் அருகே முனியாண்டி சுவாமி திருக்கோயில் விழா:

மதுரை

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா எஸ்.
கோபாலபுரம் என்ற சின்ன செங்கப்படை கிராமத்தில் உலகமெங்கும் புகழ் பெற்ற அருள்மிகு ஸ்ரீ முனியாண்டி சுவாமி திருக்கோவில் 58 ஆம் ஆண்டு பூஜை விழா மற்றும் பால்குடம் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது .
இந்த பூஜாவிற்கு, ஆண்டுதோறும் தமிழகமெங்கும் உள்ள முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் சேர்ந்து இரண்டு நாள் கடை அடைத்துவிட்டு சொந்த ஊர் கிராமத்தில் தனதுஉலகமெங்கும் புகழ் பெற்ற ஸ்ரீ முனியாண்டி சுவாமி அருள் ஆசி பெற்று மக்களுக்கு 100 -க்கும் மேற்பட்ட கிடாக்களை வெட்டி அன்னதானம் செய்வார்கள்.

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

ஆந்திர கோயில்கள் மீதான தாக்குதல் பின்னணியில் பிரசாந்த் கிஷோரின் வியூகம்? : பரபரப்பு குற்றச்சாட்டு!

கோவில் சிலைகளின் தாக்குதலுக்கு பின்னால் பிகே வியூகம்… ஜெகன் உத்தரவு.... - தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு. ஆந்திர கோயில்கள் மீதான தாக்குதல் பின்னணியில்… [...]

இந்து மதத்தை இழிவுபடுத்தி விமர்சனம்: காக்கிநாடா பாதிரி கைது!

மதங்களை இழிவுபடுத்தி விமர்சனம் காக்கிநாடா பாஸ்டர் பிரவீன் சக்ரவர்த்தி கைது. இந்து மதத்தை இழிவுபடுத்தி விமர்சனம்: காக்கிநாடா பாதிரி கைது! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான… [...]

பள்ளி செல்லும் மாணக்கர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள்! அரசு அறிவிப்பு!

, பள்ளிகளை கல்வி அதிகாரிகள் குழு 18-ம் தேதி ஆய்வு செய்வதால் அனைத்து ஆசிரியர்களும் காலை 9.30 மணிக்குள் பள்ளியில் இருக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது… [...]

உயரும் அகவிலைப்படி! அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் மகிழ்ச்சி!

அரசு ஊழியர்களுக்கு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் உயர்த்தப்படும் உயரும் அகவிலைப்படி! அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் மகிழ்ச்சி! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான… [...]

பழைய பள்ளி தோழிகள்.. கலகலப்பாக கிளம்பிய கோவா பயணம்! கண்ணீரில் முடிந்த சோகம்!

உயிரிழந்த 10 பெண்களில் 4 பேர் மருத்துவர்கள். மற்றவர்களும் மருத்துவத் துறையில் பணியாற்றி வந்தவர்கள் பழைய பள்ளி தோழிகள்.. கலகலப்பாக கிளம்பிய கோவா பயணம்! கண்ணீரில் முடிந்த… [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: