திருவேடகத்தில் திமுக உறுப்பினர்கள் சேர் க்கை முகாம்..

சோழவந்தான் அருகே வாடிப்பட்டி தி.மு.க தெற்கு ஒன்றியம் திருவேடகத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்.

சோழவந்தான்:

சோழவந்தான் மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தி.மு.க தெற்கு ஒன்றியம் சார்பில் சோழவந்தான் அருகே திருவேடகம் கிராம தி.மு.க சார்பில் எல்லோரும் நம்முடன் திட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது. திருவேடகம் கிளைச் செயலாளர் ராஜா பெரியகருப்பன் தலைமை வகித்தார் .
சோழவந்தான் நகரச் செயலாளர் முனியாண்டி மாவட்ட பிரதிநிதி பேட்டை கண்ணன் ஒன்றிய பொறுப்புகுழு உறுப்பினர் கள் கேபிள் ராஜா, நீலமேகம், ஊத்துக்குழிராஜாராம் விவசாய அணி வக்கீல்முருகன் பவுன்முருகன் அண்ணமயில்சிறுமணி ஒன்றிய க் கவுன்சிலர் சுப்பிரமணி. திருவேடகம் ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் முன்னிலை வகித்தனர்

வாடிப்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளர் பசும்பொன் மாறன் வரவேற்றார்.
ஸ்டாலின் வேண்டுகோளின்படி ,மாவட்ட ச் செயலாளர் மூர்த்தி எம் எல் ஏ ஆலோசனை படி, எல்லோரும் நம்முடன் திட்டத்தில் மதுரை வடக்கு மாவட்ட தொழில் நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் அண்ணாமலை துவக்கி வைத்தார் .மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சி.பி.ராஜா 100 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஆன்லைன் அடையாள அட்டை வழங்கினார் .
ஒன்றிய தொழில் நுட்ப அணி தருண் ராஜா, பார்த்திபன் தொகுதி அமைப்பாளர் கே ராமலிங்கம் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் வெற்றி செல்வன், பால்கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீரபாண்டி, பிச்சைமணி ரிஷபம் ஊராட்சி தலைவர் சிறுமணி நிர்வாகிகள் தவமணி, எஸ்.எம்.பாண்டி, நாகேந்திரன், பிச்சைமணி, கௌதமராஜா ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் செல்வராஜ், இளங்கோ, செல்லபாண்டி ஈஸ்வரன், மற்றும் பலர் பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: