16- வது தடவை கொரோனா நிவாரான நிதி வழங்கிய முத ியவர் பூல்பாண்டியன்..

பதினாறுவது முறையாக கொரோனா நிவாரான நிதி அளித்த வயோதிகர்: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 16- வது தடவையாக கொரோனா நிவாரன நிதியாக அளித்தார் முதியவரும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பூல்பாண்டியன். இவர் இதுவரை கொரோனா நிவாரான நிதியாக யாசகம் பெற்ற பணத்தில் ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய்யிடம் வழங்கியுள்ளார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: