வீட்டு வசதி வாரியத்தில் பொது உபயோகமனைகள ் ஏலம்…

*மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் வணிக, பொது உபயோக மனைகள் குறித்த ஏலம் விடப்பட்டது*

மதுரை வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் மதுரை சரக மேற் பார்வை பொறியாளர் மூர்த்தி தலைமையில்,மதுரை வீட்டுவசதி பிரிவிற்குட்பட்ட கமர்சியல் வணிகமனை பொது உபயோக மத வழிபாட்டு உபயோக மனைகளுக்கு ஏலம் மூலம் 138 மனைகள் ஒதுக்கீடு நடைபெறுவதற்கு ஏலம் விடும் நிகழ்வு நடைபெற்றது. மதுரையில் திட்டப் பகுதியில் உள்ள 138 இடங்களுக்கு இன்று பொது ஏலம் முறையில் ஒதுக்கீடு நடைபெற்றது. இதில் அலுவலக பகுதியில் உள்ள கடைகள் அனுப்பானடி கூடல்புதூர் வடக்கு புறநகர் 1.2. 3. 4. 6. ஷட்டர் மற்றும் திருமங்குலம் பகுதிக்கு ஏலம் 92 மனைகள் ஏலம் விடப்பட்டது இதில் மீதமுள்ள தேனி ராமநாதபுரம் விருதுநகர் பிற மாவட்டங்களுக்கு நாளை ஏலம் நடைபெறும் எனவும் மதுரை சரக மேற்பார்வை பொறியாளர் மூர்த்தி தெரிவித்தார்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: