கொரோனா இறப்பு விகிதம் அரசு மறைக்கவில்லை: அமைச்சர்

கொரோனா இறப்பை மறைப்பதால் அரசுக்கு என்ன ஆதாயம்: அமைச்சர்

கொரோனா மரணத்தை மறைக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் கூறியுள்ள புகாருக்கு ,
அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு வியாழக்கிழமை விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனா மரணங்களை மறைப்பதால் அரசுக்கு என்ன அதாயம் என்று மேலும், ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: