எம்எல்ஏ ஆய்வு

மதுரை நகரில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

மதுரை

மதுரை கீழ ஆவணி மூல வீதி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளை, மதுரை மத்திய தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆய்வு செய்தார்.
பணிகளை விரைந்து முடிக்க அவர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: