வாடிப்பட்டியில் தேங்காய் ஏலம்..

வாடிப்பட்டியில் தேங்காய் ஏலம்

வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்
12937
மட்டையுடன் கூடிய தேங்காய்களை தரம் வாரியாக 9 குவியலாக விவசாயிகள் இருப்பு வைத்து ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து மறைமுக ஏலம் நடத்தப்பட்டது.
இந்த ஏலத்திற்கு ,
மதுரை விற்பனை குழுவின் உரிமை இடங்களின் ஆய்வாளர்
செல்லம்
தலைமையில் ஏலம் நடை பெற்றது. இந்த ஏலத்தில் நான்கு வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
ஏலத்தின் முடிவில் தேங்காய்கள் அதிகபட்சமாக ரூ 14 விலை போனது. வியாபாரிகளிடம் இருந்து விவசாயிகளுக்கு ரூபாய் 1.62 லட்சம் உடனடியாக பெற்று அளிக்கப்பட்டது.
இதன் மூலம், வியாபாரிகளுக்கு நல்ல தரமான தேங்காய் கிடைத்தது எனவும், விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்தது எனவும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: