திமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை..

சோழவந்தான் அருகே வாடிப்பட்டி தி.மு.க தெற்கு ஒன்றியம் ராயபுரத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்.
சோழவந்தான் மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தி.மு.க தெற்கு ஒன்றியம் சார்பில் சோழவந்தான் அருகே ராயபுரம் கிராம தி.மு.க சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது ராயபுரம் செயலாளர் ரிஷபம் ஊராட்சி மன்ற தலைவர் சிறுமணி தலைமை வகித்தார் சோழவந்தான் நகர செயலாளர் முனியாண்டி மாவட்ட பிரதிநிதி பேட்டை கண்ணன் ஒன்றிய குழு உறுப்பினர் கள் கேபிள் ராஜா ராஜா பெரிய கருப்பன் விவசாய அணி வக்கீல்முருகன் பவுன்முருகன் அண்ணாமயில்சிறுமணி முன்னிலை வகித்தனர் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் வரவேற்றார் திமுக ஸ்டாலின் வேண்டுகோளின்படி மாவட்ட செயலாளர் மூர்த்தி எம் எல் ஏ ஆலோசனை படி எல்லோரும் நம்முடன் திட்டத்தில் மதுரை வடக்கு மாவட்ட தொழில் நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் அண்ணாமலை துவக்கி வைத்தார் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சி.பி.ராஜா 100 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார் இதில் தொகுதி அமைப்பாளர் கே ராமலிங்கம் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் வெற்றி செல்வன் முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் அயூப்கான் முன்னாள் வாடிப்பட்டி நகர் செயலாளர் பால்பாண்டி தென்கரை கிளை செயலாளர் சோழ ராஜன் ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீரபாண்டி பிச்சைமணி மற்றும் பலர் பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: