திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்..

மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் நகர திமுக சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் :

சோழவந்தான்

மதுரை வடக்கு மாவட்டம் தெற்கு ஒன்றியம் சோழவந்தான் நகர திமுக சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது எம் முகாமிற்கு நகரச் செயலாளர் முனியாண்டி தலைமை தாங்கினார் ஒன்றிய பொறுப்பு குழுத் தலைவர் பசும்பொன் மாறன் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் தகவல் தொழில்நுட்பஅணி புதிய அமைப்பாளர் ராமலிங்கம் ஒன்றிய இளைஞர் அணி வெற்றி செல்வன் ஆகியோர் முன்னிலை வைத்தனர் தொழில் நுட்ப அணி நகர அமைப்பாளர் பார்த்திபன் வரவேற்றார் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் அண்ணாமலை உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார் மாணவரணி அமைப்பாளர் எஸ் ஆர் சரவணன் இளைஞரணி அமைப்பாளர் காளிதாஸ் அருண் தகவல் தொழில் நுட்ப அணி ஒன்றிய அமைப்பாளர் தருண்ராஜா மாவட்ட பிரதிநிதி கண்ணன் ஒன்றிய பொறுப்புக் குழு ராஜா என்ற பெரியகருப்பன் அவைத்தலைவர் வேதநாயகம் எம்டிவி லிங்கம் நிர்வாகிகள் எஸ் எம் பாண்டியன் பெரியசாமி தேங்காய் கடை எஸ் எம்டி கௌதம் ராஜா மாரிமுத்து முருகன் சுரேஷ் ஐயப்பன் வீரபாண்டி இளைஞரணி பெரியமருது சூர்யா கார்த்திக் ஆட்டோ தமிழ் பாண்டி மற்றும் நகர் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: