அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்..

மதுரை குயவர்பாளையம் பகுதிகளில் அதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ. அருகில், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.எஸ். பாண்டியன், கூட்டுறவு சங்கத் தலைவர் வில்லாபுரம் ராஜா, முன்னாள் கவுன்சிலர் சீனிவாசன் ஆகியோர் உள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: