குன்னத்தூர் சத்திரம் கட்டுமானப் பணிகள் அ மைச்சர் ஆய்வு…

மதுரை புதுமண்டபம் அருகில் மாநகராட்சி சார்பில் புணரமைக்கப்படும் குன்னத்தூர் சத்திரம் கட்டுமானப் பணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்தார், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ. உடன் மாநகராட்சி ஆணையாளர் விசாகன், முன்னாள் துணை மேயர் கு. திரவியம், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.எஸ். பாண்டியன், வில்லாபுரம் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: